மனித நலத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமன்று கடவுள். கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கி விட்டது. "சிறு குழந்தையின் கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்துச் சாம்பலாக்கியது" என்பது போலக் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர்)
No comments:
Post a Comment