பொதுமக்களுக்கு ஒரு வார்த்தை. அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்துவிட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிடவேண்டும். மறுபடி வேறு வாங்கவேண்டும். புத்தக வியாபாரியும், தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டு வந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ளவேண்டும்.
‘விடுதலை’,
25.1.1947
No comments:
Post a Comment