87 ஆம்ஆண்டில் தடம் பதிக்கும் (சூன் முதல் தேதியன்று) விடுதலை சந்தா திரட்டும் பணி 11.5.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
உரத்தநாடு, நெடுவாக்கோட்டை, மண்டலக்கோட்டை, கக்கரை, ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழையூர், சமயங் குடிக்காடு, கருவிழிக்காடு, காவாரப்பட்டு, கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி, கண்ணந்தங்குடி கீழையூர், ஆயங்குடி, சேதுராயன் குடிக் காடு ஆகிய ஊர்களில் அனைத்து கட்சியினரும் சந்தா வழங்கி மகிழ்ந்தனர். (நேற்றைய தொடர்ச்சி...)
ஒ.மேற்கு பகுதியைச் சேர்ந்த ம. இராசகோபால், முத்துச்சாமி, நல்லத்தம்பி ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர்.ஒக்கநாடு மேலையூர், மழவராயர் தெரு பிரகாசம் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார். ஒன்றியத்தலைவர் த.செகநாதன், ஒன்றிய செயலாளர் ஆ.இலக்குமணன், ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கிழக்கு பகுதி செயலாளர் துரை.தன்மானம் விடுதலை சந்தா வழங்கினார்.
உரத்தநாடு ஒன்றியத்தலைவர் த.செகநாதன், ஒன்றியச் செயலாளர் ஆ.இலக்குமணன், ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம் ஆகி யோர் விடுதலை சந்தாசேர்ப்பு களப்பணியில்.. கட்டட எழிற்கலை வல்லுநர் ப.பாலகிருட்டினன் விடுதலை சந்தா வழங்கினார்.கண்ணைமேற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார்.
உரத்தநாடு கவின் மளிகை உரிமையாளர் இரா.செந்தில்குமார் விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்தார்.
உரத்தநாடு மூத்த வழக்குரைஞர் திருப்பதி விடுதலை சந்தா வழங்கினார். மாவட்டச் செயலாளர்அ.அருணகிரி, ஒன்றிய செயலாளர் ஆ.இலக்குமணன், ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.






No comments:
Post a Comment