வடசென்னை
மாவட்ட கழகத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்
களின் அன்னையார் கி.சரோஜா மறைவுற்ற
முதலாமாண்டு நினைவு நாளாணீன நேற்று (9.5.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்நூறு வழங்கப்பட்டது. நன்றி!
- - - - -
10.5.2021 அன்று
தஞ்சாவூர் வ.ஸ்டாலினின் தந்தையார்
தஞ்சை கா.மா.கு.வடுகநாதன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கினார். நன்றி!


No comments:
Post a Comment