தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கு.பிச்சாண்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கு.பிச்சாண்டி

10.5.2021 ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை யின் தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கு.பிச்சாண்டி அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளார்.

No comments:

Post a Comment