விருதுநகர்
மாவட்டக் கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அ.தங்கசாமி அவர்
களது இணையரும், மாவட்ட மகளிரணி முன்னாள் அமைப்பாளருமான த.இராசம் அம்மையார்
(வயது 78) 9.5.2021 ஞாயிறு இரவு 11 மணியளவில், உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
- - - - -
திராவிட
இயக்க தமிழர் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளர் அ.தமிழ்க்குமரன் தந்தை,
பெரியார் பெருந்தொண்டர் பா.அர்த்தனாரி கரோனா
பெருந்தொற்று காரணமாக இன்று (10.5.2021) அதி காலை 2 மணிக்கு ஈரோடு அரசு மருத்துவமனை யில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு அ.தமிழ்க்குமரன், அ.தமிழன் பன், மற்றும் அ.தமிழ்ச்செல்வன், ஆகிய மூன்று
மகன்கள் உள்ளனர். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டல
இளைஞரணி செயலாளர் சா.ஜெப ராஜ்
செல்லத்துரை ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதலை தெரிவித்தனர். தொடர்புக்கு அ.தமிழ்குமரன் 99651 27655.


No comments:
Post a Comment