அப்பா - மகன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 20, 2021

அப்பா - மகன்!

ஏனிந்த அபாண்டம்?

மகன்: ஸ்டாலின் பலம் தி.மு.. கட்சி, அதில் இருக்கும் ரவுடிகள், அராஜக அடாவடிப் பேர்வழிகள் என்று குருமூர்த்தி அய்யர்துக்ளக்'கில் (26.5.2021) எழுதி இருக்கிறாரே, அப்பா?

அப்பா: திராவிட இயக்கம், அதன் தலைவர்கள்மீதுசெருப்பாலடிக்க வேண்டும்' என்றுதுக்ளக்'கில் குருமூர்த்தி அய்யர் எழுதிய பிறகும்கூட அமைதி காத்து வருவதை இக்கூட்டம் பலகீனமாக நினைக்கிறதா, மகனே?


தெரியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுள் பட்டப் படிப்பு முடித்தவர்கள் 63 விழுக்காடு.


No comments:

Post a Comment