மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து

 மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும்  மம்தா பானர்ஜி, கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று மீண்டும ஆட்சிப்பொறுப்பேற்கும் பினராயி விஜயன் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

Hon'ble Madam Mamataji,

Please accept the hearty greetings of the Dravidar Kazhagam (DK), the parent organization of DMK & AIADMK, which was founded by social revolutionary Periyar EVR.

You are a lone tigress who fought, got this massive victory and won the laurels

All the secularists and fighters for social justice & gender justice and women empowerment hail your historical victory.

This Periyar land considers you a mighty daughter of Bengal cum Tamil Nadu.

Fraternally yours,

K.Veeramani,

President, Dravidar Kazhagam.

----------------------------

Hon'ble Comrade Thiru. Pinarayi Vijayan, Chief Minister of Kerala,

Please accept our hearty greetings for your historical victory and let us all join to save democracy, secularism, social justice and human rights. Periyar land wishes you healthy long life to accomplish the achievements.

Fraternally yours,

K.Veeramani,

President, Dravidar Kazhagam

No comments:

Post a Comment