திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்

நாள்: 9.5.2021 ஞாயிறு காலை 10.30 மணி

தலைமை:

திராவிடர் கழகத் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி

பொருள்:

1. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்

2. திராவிடர் கழக அடுத்த கட்டப் பணிகள்

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்அமைப்புச் செயலாளர்கள்மண்டலத் தலைவர் - செயலாளர்கள்மாவட்டத் தலைவர் - செயலாளர்கள்,  அனைவரும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கலி.பூங்குன்றன் 

 துணைத் தலைவர்

திராவிடர் கழகம்

5.5.2021              

சென்னை     

No comments:

Post a Comment