நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற விஜய் வசந்த்துக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற விஜய் வசந்த்துக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நண்பர் எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த ஆண்டு மறைந்ததையொட்டி நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா...வைத் தோற்கடித்துமதவாத பா...வுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்ற வரலாற்றை, தனது வெற்றியின் மூலம் மீண்டும் உறுதி செய்துள்ள இளைஞர் விஜய் வசந்த் அவர்களுக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத்

தெரிவித்துக் கொள்கிறோம்.

 (கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

5.5.2021             

சென்னை    

No comments:

Post a Comment