தோழர் இரா.ஜவகர் மறைவு - ஆழ்ந்த இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

தோழர் இரா.ஜவகர் மறைவு - ஆழ்ந்த இரங்கல்

பத்திரிகையாளரும் எழுத்தாளரும், பொதுவுடை மைச் சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் மறைந்ததை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அவர் எழுதிய கம்யூனிஸ்ட்டுகள் நேற்று - இன்று - நாளை என்ற நூல் பரவலாக மக்களிடம் சென்றடைந்தது. பழகுவதற்கு இனிய தோழர். அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

28.5.2021

No comments:

Post a Comment