சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன்-அவ்வை, சுவாமிமலை மா.சண்முகம்-கீதா ஆகியோரின் பெயர்த்தி யும், அதியமான்-சரஸ்வதி இணையரின் மகளுமாகிய ஆதிரை முதலாண்டு பிறந்த நாள் மகிழ்வாக (28.5.2021) ‘பெரியார் பிஞ்சு' ஏட்டுக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment