தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின்  நேற்று (26.5.2021) தலைமைச் செயலகத்தில், கரோனா சிகிச்சைக்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கொளத்தூர்சட்டமன்றத் தொகுதியின் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, பெருநகர சென்னைமாநகராட்சியின் ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.  இந்த நிகழ்வின்போது மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி. செந்தில்பாலாஜி, இந்து சமயம் மற்றும் அற நிலையத்  துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment