ஈரோடு:
மாலை 4.30 மணி *
வரவேற்புரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட
வழக்குரைஞரணி அமைப்பாளர்) * தலைமை: பொத்தனூர்
க.சண்முகம் (பெரியார் அறக்கட்டளை தலைவர்) * முன்னிலை: ப.பிரகலாதன் (மண்டல தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டல
செயலாளர்), கு.சிற்றரசு (ஈரோடு
மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (ஈரோடு
மாவட்ட செயலாளர்), அ.குமார் (நாமக்கல்
மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (நாமக்கல்
மாவட்ட செயலாளர்), இரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), ந.சிவலிங்கம் (கோபி
மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஈரோடு
த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * பொருள்: அறிவுலக
ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி மண்டலம் முழுவதும் சுவரெழுத்து எழுதுவது, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாவட்ட வகுப்புகள் நடத்த கருத்து கேட்பு, இதுவரை பயிற்சி பெற்ற மாணவர்களை எவ்வாறு பயன்படுத்துவது * நன்றியுரை: தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *
குறிப்பு: இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களும், மற்றும் ப.க, பகுத்தறிவு
ஆசிரியரணி, மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் ஆகிய அணிகளைச் சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
Thursday, June 24, 2021
Home
கழகம்
25.6.2021 வெள்ளிக்கிழமை ஈரோடு மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் (ஈரோடு, நாமக்கல், கோபி) காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்
25.6.2021 வெள்ளிக்கிழமை ஈரோடு மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் (ஈரோடு, நாமக்கல், கோபி) காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment