காட்டுமிராண்டிக் காலச் சமூகமெல்லாம் முன்னேற்றமடைந்து, மறுமலர்ச்சி பெற்று வாழும் போது; சேர - சோழ - பாண்டியர்களின் ஆட்சிகளில் வாழ்ந்த நம் இனம்; அறிவுடன், வீரத்துடன் இருந்த நம் இனம் - ஏன் இன்னமும் இழிவு தரும் மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முறையில் இருக்கிறோம்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment