கோவை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், காரைக்கால், மண்டல கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கவனத்திற்கு
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழக, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் “பெரியாரியல் பயிற்சி வகுப்பு” கீழ்கண்டவிவரப்படி மண்டல வாரியாக (காணொலி வழியாக) நடைபெறவுள்ளது.
விரிவான பட்டியல் விடுதலையில் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர் மண்டலம்
ஜீன்7 - முதல்-ஜூன் 26 வரை
கோவை மண்டலம்
ஜூன்-10 முதல் ஜூன் 27 வரை
திருவாரூர் , காரைக்கால் மண்டலம்
ஜூன் 12 முதல் ஜூன் 29 வரை
திருச்சி மண்டலம்
ஜூன் 14 முதல் ஜூன் 30 வரை
ஒவ்வொரு மண்டலத்திலும் 15 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்
ஞாயிறு மட்டும் விடுமுறை
நிறைவு விழா
கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை ஆகிய 5 மண்டலங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா ஜூன் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றவுள்ளார்கள்.
அன்புடன்
இரா.ஜெயக்குமார்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment