பெரியார் கேட்கும் கேள்வி! (372) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (372)

எங்களூர் வாய்க்காலில் நான்கு படித்துறைகள், பார்ப்பானுக்கு ஒன்று, அவனுக்கொன்று, இவனுக் கொன்று என்று இருந்தன. அவையெல்லாம் ஒன்றாக்கப்பட்டதே யாரால்? நாமன்றி வேறு எவரால்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment