பெரியார் கேட்கும் கேள்வி! (373) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (373)

பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல, கல்லடியும், செருப்படியும்பட்டுள்ளேன். மலத்தை முட்டைக்குள் போட்டு என் தலையில் உடைத்து இருக்கிறார்களா - இல்லையா? ஓட ஓட விரட்டப்பட்டவனல்லவா? இதற்கெல்லாம் பயந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment