இந்த வேலைக்கெல்லாம்
அவாள் வர மாட்டா(ள்)
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பயனாளிகளை ஜாதி வாரியாகப் பிரிப்பு.
>> ஜாதி வாரியாக, மத வாரியாகப் பிளவுபடுத்து வதுதானே பா.ஜ.க. அரசியல்!
தொட்டிலை மட்டுமா ஆட்டும்?
* ஒன்றரை வயது குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆற்றைக் கடந்து தடுப்பூசி போடும் சுகாதாரப் பெண் ஊழியர்.
>> தூய பணியையும் ஆற்றும்!
No comments:
Post a Comment