சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: 9952046851, 99418 44937
‘வாங்கோ!'
‘‘சீக்கிரமா பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருங்கள், அமலாக்கத் துறையிடமிருந்து தப்பிக்கலாம்!'' - மும்பையில் சிவசேனாவுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக் கடிதம்.
மறைப்பு
கரோனாவில் உயிரிழந்த 75 ஆயிரம் பேரை மறைத்துள்ளது பீகார் பா.ஜ.க. கூட்டணி அரசு.
குறைவு 72%
தமிழ்நாட்டில் மூன்று வாரங்களில் 72% கரோனா தொற்று குறைந்தது.
போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாளை (24 ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் இந்தியா வெங்கும் போராட்டம்!
No comments:
Post a Comment