மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

மறைவு

 திராவிடர் கழக ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஒக்கநாடு மேலையூர் .லெட்சுமணன் அவர்களின் சகோதரர் .முருகன் (வயது53) அவர்கள் உடல்நலக்குறைவால் 25-06-2021 அன்று இரவு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

26-06-2021 அன்று காலை 10 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர்

இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட செயலாளர் .அருணகிரி, மாநில .. துணைத் தலைவர் கோபு. பழனிவேல். ஒன்றியத்தலைவர் .ஜெகநாதன், பெரியார்நகர் உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், கிளைக்கழகத் தலைவர் .இராசப்பா, வழக்குரைஞர் மாரிமுத்து, துரை. தன்மானம், ஒன்றியப் பெருந்தலைவர் சிவசங்கர், குலமங்கலம் கு. தருமராசு, சின்னையன்,ஒரத்தநாடு பு.செந்தில்குமார், மா.திருப்பதி, தென்னவன் உள்ளிட்ட கழகத்

தோழர்கள் உறவினர்கள், நண்பர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்புக்கு: .லெட்சுமணன், செல்பேசி: 8098175571

No comments:

Post a Comment