ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு. சின்னப்பா (மதிமுக மாவட்டச் செயலாளர்)  தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன் மதிமுக தோழர்கள் ஆகாஷ், மகேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர். (சென்னை பெரியார் திடல், 24.6.2021)

No comments:

Post a Comment