பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் (வெற்றிமணி) குடும்பத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் (வெற்றிமணி) குடும்பத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு

மறைந்த பேராசிரியர் செ.. வீரபாண்டியன் (வெற்றிமணி) அவர்களின்  வாழ்விணையர் கிளாரா புஷ்பம், மகள் ஆனந்தி அல்போனியா, மருமகன் ஆரோக்கியதாஸ், பேத்திகள் தீனா, ஃபியானோ ஆகியோர் கழகத் தலைவரை சந்தித்து, பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலகம், ஆய்வகம் வளர்ச்சி நிதியாக ரூ.5000 நன்கொடை அளித்தனர். பேராசிரியர் வீரபாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  ஆசிரியர் அவர்கள் அறிக்கை வெளியிட்டதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர் - அது பெரும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (சென்னை பெரியார் திடல், 24.6.2021)

No comments:

Post a Comment