வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர் ந.கண்ணன்-இரம்யா (நகர மகளிர் பாசறை) அன்னையாரும், குடியாத்தம் நகர முன்னாள் தி.மு.க. பொறுப்பாளர் ஏ.நடராசன் அவர்களின் இணையருமான திருமதி.ந.வளர்மதி அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் (05.06.2021) முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கப்படுகிறது. நன்றி!
வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன்- ச.ஈஸ்வரி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) இணையரின் பெயரனும், வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர் ந.கண்ணன்- -இரம்யா (நகர மகளிர் பாசறை) இணையரின் மகனுமான இர.க.இனியன் 18ஆம் பிறந்த நாள் (06.06.2021) முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கப்படுகிறது. நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment