பொது அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

பொது அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் கோட்டம், குன்றத்தூர் வட்டம், கரை மாநகரைச் சேர்ந்த திரு. மு.தீபா கரன் த/பெ. முத்துரங்கம் ஆகிய நான், எனது தாத்தா திரு. முனுசாமி அவர்கள் கடந்த 10.05.1960 அன்று இறந்து போனதற்கு காலதாமத இறப்பு சான்று கோரி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் வரும் 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

    மு.தீபாகரன், கரைமாநகர்.     


No comments:

Post a Comment