* காரைக்குடி பெரியார் பெருந் தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண் டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி.சமதர்மம் அவர்களின் 78ஆம் பிறந்த நாளையொட்டி (25.06.2021), அவரது பேரன் பெரியார் பிஞ்சு புத்தன் சார்பில், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
* நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.காசி அவர்களின்
82ஆம் ஆண்டு பிறந்தநாளில் (24.6.2021) வாழ்த்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 வழங்கி மகிழ்வோர்: அமெரிக் காவிலிருந்து மகள் மருமகன் வசந்திகுமார்
ஆழ்வார், மகன் அழகிரி, மும்பையிலி
ருந்து மகள் வாசுகி இசைச்செல்வன்,
பேரன் - பேத்திகள் சுகந்தி தமிழ்மணி, அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன், பேரன் உதயகுமார், பூட்டன் பூட்டிகள் இசைப்பிரியன், இனியன், நன்னன், கயல்விழி, தாரணி


No comments:
Post a Comment