இரண்டு குழந்தைகள்
இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றால் அரசு சலுகை கள் எதுவும் கிடைக்காது.
- அசாம் அரசு அறிவிப்பு
உள்ளே வராதே!
காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.
- கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா
வைகோ கண்டனம்
ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்திக்காரர்களைக் கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைப்பதும் ஒரு வகையான இந்தித் திணிப்பே!
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
அலட்சியமா?
குறிப்பிட்ட காலம் முடிந்தும் 8.30 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை.
No comments:
Post a Comment