நேற்று (24.6.2021) சட்டமன்றக் கூட்டத் தொடரில் புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும் என்றார் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஏற்றத்தாழ்வை இடித்து, சமூ கத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங் களைக் கட்டினார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அந்த சமத்துவபுரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாத அவல நிலையில் இப்போது இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

No comments:
Post a Comment