நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

நன்கொடை

*சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.6.2021) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன் மற்றும் மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

* கோவிலம்பாக்கம் சோழிங்கநல்லூர்

 கழக அமைப்பாளர் மணிகண்டன் - சுமதி ஆகியோர் 26ஆம் ஆண்டு திருமணநாள் மகிழ்வாக நூலக வளர்ச்சி நிதிக்கு ரூ.220யும்,  'உண்மை'க்கு சந்தா ரூ. 380அய்,  சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் மூலம் வழங்கப்பட்டது. நன்றி!

*தாம்பரம் நகர செயலாளர்

சு. மோகன்ராஜ் அவர்களின் தாயார் கமலா சுந்தரமூர்த்தி அவர்களின் மூன்றாம் ஆண்டு  நினைவு நாளை (27.06.2021) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 200 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!


No comments:

Post a Comment