பொது வாழ்க்கையில் 78 ஆண்டுகள் என்ற சரித்திர சாதனையைப் படைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகப் புரட்சிப் பயணம் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் நூறாண்டும் கடந்து பயணித்திட வாழ்த்துகிறோம்.
-கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர்,
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர்
நல சங்கங்களின் கூட்டமைப்பு
No comments:
Post a Comment