சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை மீண்டும் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகை மீண்டும் திறப்பு

 நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் மற்றும்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" எழுத்துக்கள் பொறித்த பெயர் பலகையை மீண்டும் 03.06.2021 அன்று திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்  சிவ் தாஸ் மீனா, முதன்மை செயாலளர்  மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்  ககன்தீப் சிங் பேடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி இணை மற்றும் துணை ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment