கருநாடக மாநிலம் திராவிடர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் கோலார் தங்க வயல் கி.சி.தென்னவன் (வயது 82)கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 04.06.2021 இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அய்யா அவர்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்கு தங்கவயல், பெங்களூரு பகுதியில் பல்லாண்டு காலம் தொண்டாற்றிவர். ஆசிரியர் பெங்களூரு வருகையின் போதெல்லாம் தவறாது சந்திக்க கூடியவர். கருநாடக மாநில திராவிடர் கழக பொறுப்பாளர்களுடன் இனைந்து கழக செயல்பாடுகளை செயல்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment