சமூக நீதி: அத்தியாவசியமும் தேவையும் காணொலி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

சமூக நீதி: அத்தியாவசியமும் தேவையும் காணொலி கருத்தரங்கம்

நாள்: 25.6.2021 வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

தலைமை:

பேராசிரியர் கே.பார்த்தசாரதி,

துணைவேந்தர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

சிறப்புரை:

டாக்டர் கி.வீரமணி அவர்கள்,

வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்

வாழ்த்துரை:

கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர்,

எமரால்ட் பதிப்பகம், சென்னை

டாக்டர் பி.தியாகராஜன், தலைவர், சமூக அறிவியல் துறை,  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

டாக்டர் எஸ்.அனந்தராமகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர்,

இயக்குநர், ஸ்கூல் ஆப் கிரிமினாலஜி மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

சிஸ்கோ வெப்எக்ஸ் காணொலி

Meeting ID: 158 870 7694

Passcode: soccja 

ஏற்பாடு: ஸ்கூல் ஆப் கிரிமினாலஜி மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

நேரலை: பெரியார் வலைக்காட்சி

No comments:

Post a Comment