ஊரடங்கு
கரோனா காரணமான ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை.
85,935
'நீட்' தேர்வு தொடர்பாக நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவினரிடம் 85935 பேர் கருத்து.
10 பேர் கும்பல்
ஏ.டி.எம். வங்கிகளைக் குறி வைத்துக் கொள்ளையடிக் கும் 10 பேர் கும்பல் - அரியானாவில் ஒருவன் கைது!
ஒத்தி வைப்பு
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!
எச்சரிக்கை
டெல்டா வைரஸ் 85 நாடுகளில் தாக்குதல்!
கோதாவரி - காவிரி
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போல கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப் படும் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!
காஷ்மீர்
காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி - பிரதமர் உறுதி!
வழக்கு வாபஸ்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பொது மக்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் - சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பு.
No comments:
Post a Comment