புதுடில்லி, ஜூன் 26- இந்தியாவில் கரோனா பாதிப்பு
நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 1,183 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண் ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment