நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

நன்கொடை

  27.06.2021ஆம் நாள் தனது வாழ்விணையர் தி.சாந்தினி (அறிவியல் ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி - வண்ணக் குடி திருவிடைமருதூர்) மற்றும் இளைய மகள் சே.எழில்மதி ஆகியோரின் பிறந்தநாளின் மகிழ்வு பகிர்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக சாக்கோட்டை முனைவர் .சேதுராமன்  ரூ.2000 வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment