திருக்குறள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

திருக்குறள்

சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை இரண்டாம் பருவத்தில் விருப்பப்பாடமாக வாழ் வியல் நெறிமுறைகளுக்குத் திருக்குறள் எவ்வாறு பயன் படுகிறது என்ற தலைப்பில் புதிய பாடம் அறிமுகம்!

இழப்பு

ஒன்றிய அரசின் வரிக் கொள்கையால் தமிழ்நாடு அரசுக்கு வர வேண்டிய ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு  - நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் தகவல். 

காவல்துறையினருக்கு...

கரோனா தொற்றுக் காலத்தில் களப்பணி யாற்றும் 1,17,184 காவல் துறையினருக்குத் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கிட ரூ.58 கோடியே 59 லட்சம் தமிழ்நாடு அர சால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

அவுட்சோர்சிங் முறை ஒழிப்பு

மருத்துவத்துறையில் இனி அரசு நியமனம்தான்; அவுட்சோர்சிங் முறை ஒழிக்கப்படும் - அமைச்சர்

மா. சுப்பிரமணியன் தகவல். 

No comments:

Post a Comment