புரட்டோ
புரட்டு!
* சர்வதேச
கடவுள் விநாயகர்!
- ஓர்
ஆன்மிக இதழ்
>> புத்தருக்குப் பெயர்தான் விநாயகர். அதை உருட்டல், புரட்டல் செய்ததுதான் இந்தப்
பிள்ளையார் என்ற வரலாற்றுப் புரட்டு - தெரியுமா?
ராமனுக்கே
நாமமா?
* ராமன்
கோயில் கட்டும் செலவு கணக்குக் கேட்கிறார்கள் சாதுக்கள்.
>> ஏற்கெனவே காந்தி கணக்கு, திலகர் கணக்கு என்ற சொலவடைகளோடு, ராமன் கணக்கு என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
No comments:
Post a Comment