பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

பரிசோதனை

நோவா வேக்ஸ் நிறுவ னத்தின் கரோனா தடுப் பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்குச் செலுத்தி சோதிக்கப்பட உள்ளது.

மேல் முறையீடு

மேக தாது பிரச்சினை யில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் படும் - தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி அறிவிப்பு. 

ஒரே நாளில்

நவீன தொழில் நுட் பத்தைப் பயன்படுத்தி சீனா வில் சங்சா நகரில் ஒரே நாளில்  10 மாடி கட்டடம்! 

No comments:

Post a Comment