தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட உச்சநீதிமன்றம் கெடு!
75% மட்டுமே!
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விக் கட்டணத்தில் 75% மட்டுமே வசூலிக்கவேண்டும். - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
No comments:
Post a Comment