தருமபுரி மண்டல மாணவர்களுக்கு பெரியாரியல் பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பாக கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு ரூ.5106 மதிப்பில் இணையத் தொடர்புக்கான டேட்டா வழங்கி மாணவர்களுக்கு உதவினார். அவருக்கு ஒதுக்கபட்டுள்ள அனைத்து மண்டலத்தில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் இணைய தொடர் புக்கான டேட்டா வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். பாராட்டுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment