தர்மபுரி சேலம் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் புத்தகப் பரிசு அளித்தோர் விவரம் வருமாறு:
சேலம்
மாவட்ட தலைவர் கே.ஜவகர் ரூ.2000
சேலம்
மண்டல செயலாளர் விடுதலை சந்திரன் ரூ.1000
ஈரோடு
பா.சம்பத் குமார் ரூ.2000
மாநிலபகுத்தறிவு
ஆசிரியர் அணி அமைப்பாளர் வா.தமிழ் பிரபாகரன்
ரூ.2000
சேலம்
மாநகர தலைவர் அரங்க இளவரசன் ரூ.2000
ஒசூர்
மாவட்ட மகளிரணி தலைவர் பா.கண்மணி ரூ.
2000
தொழிலதிபர்
தாதகாப்பட்டி வீரமணி ரூ.2000
மேட்டூர்
மாவட்ட செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு
ரூ.2000
மேட்டூர்
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.மதியழகன் ரூ.2000
மேட்டூர்
மாவட்ட ப.க. தலைவர்
கோ.வி.அன்புமதி ரூ.1000
மேட்டூர்
மாவட்ட ப.க. ஆசிரியர்
அணித் தலைவர் பு.வீரமணி ரூ.
1000
மேட்டூர்
மாவட்ட ப.க. ஆசிரியர்
அணி செயலாளர் வேல்முருகன் ரூ.1000
திராவிடர்
இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரவதனம் ரூ.700
ஆகியோர்
ஒருங்கிணைப்பாளர் பா.வைரம் வேண்டு
கோளை ஏற்று கழக புத்தகங்களை மாணவர்களுக்கு பரிசாக அறிவித்துள்ளார்கள்.
மாணவர்களுக்கு
ரூ.7,500,க்கு இணையதள சேவையினை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் வழங்கி சிறப்பித்தார்.
பொதுக்குழு
உறுப்பினர் பழனிபுள்ளையண்ணன் ரூ.1000 (மாணவர்களுக்கு இணைய சேவை) வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment