நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 24, 2021

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் 101ஆம் ஆண்டு பிறந்தநாள் (24.6.2021) மகிழ்வாக அவரது மகன் இரா.இலட்சுமிபதி  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன் கொடை வழங்கியுள்ளார். நன்றி!

No comments:

Post a Comment