உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்ம மதத்தையும் சூத்திரத்தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 'குடிஅரசு' 19.1.1936
No comments:
Post a Comment