தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி 27.7.2021 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலம் சார்ந்த கட்டுமானப் பிரிவு பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், ஆணையர் எஸ்.மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ராகுல், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த மற்றும் தாட்கோ கட்டுமானப்பிரிவு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
Thursday, July 29, 2021
Home
தமிழ்நாடு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலம் சார்ந்த கட்டுமானப் பிரிவு பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலம் சார்ந்த கட்டுமானப் பிரிவு பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment