முதலமைச்சர் தலைமையில் சட்டத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

முதலமைச்சர் தலைமையில் சட்டத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள்  தலைமையில் நேற்று (29.7.2021) தலைமைச் செயலகத்தில், சட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், சட்டக்கல்வி இயக்குநர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், தமிழ்நாடு தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment