திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா அவர்களின் சகோதரி பகவதி (வயது 43) கன்னியாகுமரி தக்கலை புளியக்குறிச்சியில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு வாழ்விணையர் கணேசன், மகன் ராஜவேல், மகள் அனிதா ஆகியோர் உள்ளனர். திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் இரங்கலையும், ஆறுதலையும் அவர் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment