எல்லோருக்கும் பேப்பே!
* பிரதமர் மோடியுடன் கருநாடக முதலமைச்சர் சந்திப்பு.
>> ஒரு நாடகமன்றோ நடக்குது!
ஓ, அப்படியா சங்கதி?
* காஷ்மீரில் பண்டிட்டுகளைக் குடியமர்த்த ரூ.356 கோடி செலவில் 2,744 அடுக்குமாடி குடியிருப்புகள்.
>> பண்டிட் என்றால் வேறு யாருமல்ல - பார்ப் பனர்கள்தான்.
அப்படி போடுங்க!
* தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையென்றால் வீட்டை விட்டு வெளியே வரத் தடை!
- பிலிப்பைன்ஸ் அரசு
>> மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
No comments:
Post a Comment