ஆங்கிலம் - வளர்ந்த மொழி - விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவுமே ஆகவில்லை என்பது தானே தவிர, தமிழ் மீது எனக்கு ஏதேனும் தனி வெறுப்பு எதுவும் உள்ளதாலா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment