நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

நன்கொடை

தாய்க்கும் - மகளுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள். அம்மா சுபாஷினி சசிகுமார், மகள் சவீனா சசிகுமார் இவர்கள் இருவரின் பிறந்தநாள் (7.8.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் மதிய  உணவிற்கு ரூ.10,000 (ரூபாய் பத்து ஆயிரம்) வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.

No comments:

Post a Comment